Sadhguru Tamil by Sadhguru Tamil

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

Категорія: Релігія і духовність
 • 60 
  - உறவுகள் சுமையா?
  Mon, 01 Nov 2021
 • 59 
  - அசைவம் சாப்பிடாதவர்கள் வாழ்க்கையை அனுபவிக்காதவர்களா?
  Fri, 29 Oct 2021
 • 58 
  - திருமணமான தம்பதிகள் ருத்ராட்சம் அணியலாமா?
  Tue, 26 Oct 2021
 • 57 
  - பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் இருப்பது ஏன்?
  Fri, 15 Oct 2021
 • 56 
  - ஓடும் மனதை நிறுத்துவது எப்படி? | How To Stop Mind Chatter?
  Sun, 10 Oct 2021
Показати інші епізоди

Інші подкасти - релігія і духовність

Інші міжнародні подкасти - релігія і духовність